திங்கள், 17 ஆகஸ்ட், 2009

இளவேனில் கல்வி அறக்கட்டளை

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்ற பாரதியின் கவிதை அடிகளுக்கு
வடிவம் கொடுக்கும் நோக்கத்தோடு
தொடங்கியுள்ளோம் இந்த அறக்கட்டளையை
இயன்றவரை முயல்வோம்.
உங்கள் வாழ்த்துகளோடு
ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக