ஏழை மாணவர்கள் பலர் பள்ளியில் எழுதுவதற்கு குறிப்பேடுகளும் பேனாவும் இல்லாமல் வகுப்பில் திண்டாடும் அவலம் இன்னும் நம் தமிழ்நாட்டு பள்ளிகளில் நிலவுகிறது. இளவேனில் அற்க்கட்டளை அப்படிப்பட்ட மாணவர்களுக்கு உதவ நினைக்கிறது நீங்களும் எங்களோடு கை கோர்க்கத் தயாராக இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் அவர்களுக்கு கை கொடுப்போம் கரை சேர்ப்போம்.
தொடர்புக்கு : 9944852295
மின்னஞ்சல் : iectvdm@gmail.com
வியாழன், 5 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Mam en kulanthai age 4 mam avagala pathupiggala please solluga
பதிலளிநீக்கு